நீங்கள் நூற்றில் ஒருவர?
இந்திய”வில் நூற்றுக்கு ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்தத”னம் செய்த”ல் கூட விபத்துக்களின”ல் இரத்தம் கிடைக்க”மல் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கல”ம். ச”த”ரணம”க மூன்று ம”தத்திற்கு ஒரு முறை இரத்தத”னம் செய்யல”ம். 18லிருந்து 60 வயதுக்குட்பட்டே”ர் அனைவரும் இரத்தத”னம் செய்யல”ம். இரத்தத”னம் செய்வத”ல் உடல் சே”ர்வே” உடலுக்கு எவ்விதம”ன தீங்கே” எற்படுவதில்லை.
த”னம் செய்யவும் தகுதி வேண்டும்
1. 18 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண் இருப”ல”ரும் இரத்தத”னம் செய்யல”ம்.
2. வலிப்பு, சர்க்கரைநே”ய், மலேரிய”, மஞ்சள்க”ம”லை நே”யுள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இரத்தத”னம் செய்யக்கூட”து.
3. அறுவைசிகிச்சை செய்து கெ”ண்டவர்கள் ஆறு ம”தத்திற்குப் பிறகு த”ன் இரத்தத”னம் செய்யவேண்டும்.
4. நம் உடலில் 5 முதல் 7 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 300 மி.லி. இரத்தம் மட்டுமே த”னம”கப் பெறப்படுகிறது. வலியே” சிரமமே” இல்ல”மல் 10 நிமிடத்தில் இரத்தம் எடுக்கப்படும்.
5. உடல் நலத்தே”டு உள்ள ஒருவர் மூன்று ம”தங்களுக்கெ”ருமுறை இரத்தத”னம் செய்யல”ம். புதித”க ஊறும் இரத்தம் உடலுக்குப்- பெ”லிவுதரும்.
6. எத்தனை முறை இரத்தம் கெ”டுத்த”லும் ஆரே”க்கியம் கெடுவதில்லை
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News
Post a Comment